பேச்சு:சூடாமணி நிகண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரமண்டலபுருடர் என்பவர் 16ம் நூற்றாண்டில் இந்நூலை எழுதினார். 12 பிரிவுகளில் 11000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.உரிச்சொல் என்ற பெயரில் நிகண்டுகள் வழங்கிவந்ததை இவரே நிகண்டு என்று முதன்முதலில் குறிப்பட்டார்.தொண்டை நாட்டிலுள்ள பெருமண்டூரைச் சார்ந்தவர்.கிருஷ்ணதேவராயரைப் பல இடங்களில் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 07:08, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இந்நூலுக்கு உரையெழுதி இதனைப் பதிப்பதவர் ஆறுமுக நாவலர் என்ற சைவராவார். அவர் சைவம் தளைக்க நூல்களை அச்சிட்டுதாக கூறுவர். சமணர் இயற்றிய சூடாமணி நிகண்டினை எக்காரணத்தினால் அவர் பதிப்பித்தார். இந்நூல் சைவநூலா? என்று கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:15, 16 செப்டம்பர் 2016 (UTC)
நாவலர் கிறித்தவத்துக்கு எதிராக பல பிரசுரங்களை வெளியிட்டார். அதே நேரத்தில், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 12:37, 16 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூடாமணி_நிகண்டு&oldid=2118777" இலிருந்து மீள்விக்கப்பட்டது