பேச்சு:சுவீடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவீடன் என்பது பரவலாகப் பயன்படுவதால் இப்பக்கத்தை அதற்கு நகர்த்திவிட்டு இதனை வழிமாற்றியாக வைத்திருக்கப் பரிந்துரைக்கிறேன். ஆட்சேபணைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். --கோபி 18:46, 19 செப்டெம்பர் 2006 (UTC)

கோபி, கூகிள் தேடலை இன்று மேற்கொண்டபோது இரண்டிலும் கணிசமான தேடல் முடிவுகள் வந்தன ஸ்வீடன் க்கு 625 முடிவுகளையும் சுவீடன் க்கு 1350 முடிவுகள் கிடைத்தன. தளங்களை ஆராய்ந்து பார்த்தில் ஸ்வீடன் கூடுதலாக இந்திய இணையப் பக்கங்களில் இருந்தே வருகின்றது. கட்டுரையை உருவாக்கியவரின் கருத்தையும் கேட்டறியலாம். எவ்வாறெனினும் சுவீடனுக்கு ஆகக்குறைந்து மீள்வழிநடத்தலாவது இருக்கவேண்டும்.--Umapathy 20:47, 19 செப்டெம்பர் 2006 (UTC)
பக்கத்தை சுவீடன் என்னும் தலைப்புக்கு நகர்துவது நல்லது.--செல்வா 18:07, 6 செப்டெம்பர் 2007 (UTC)
அப்படியே மாற்றிவிடலாம்.--Kanags 22:20, 6 செப்டெம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுவீடன்&oldid=161801" இருந்து மீள்விக்கப்பட்டது