பேச்சு:சுவாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாகா என்பது ஒரு பெண்பால் தேவதையாக கருதப்படுகிறது, இதனை அக்னி தேவனின் மனைவியாகவும் கருதப்படுகிறது. அக்கினி என்பது இன்று ஹைட்ரஜன் என்று உணர்தும் படியாக திருமூலரின் ஒரு மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது

 வல்லவன் வன்னிக்கு இறைஇடை வாரண
 நில்என நிற்பித்த நீதிஉள் ஈசனை
 இல்என வேண்டா இறையவர் தம்முதல்
 அல்லும் பகலும் அருளுகின் றானே 

வன்னி என்றால் நெருப்பு அதாவது ஹைட்ரஜன். வாரணம் என்றால் நீர்.

இப்படியாக அக்னி தேவனின் மனைவி சுவாகா என்பது இன்று ஆக்ஸிஜன் என்றும் கொல்லலாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுவாகா&oldid=1745265" இருந்து மீள்விக்கப்பட்டது