பேச்சு:சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுற்றி + உலா = சுற்றுலா ?? --Natkeeran 09:59, 31 மே 2008 (UTC)

விமர்சனங்கள்[தொகு]

எப்படி பணப் பயிர்செய்கை மேற்குநாட்டினருக்கு கூடிய பலனைத் தந்ததோ, அதே போல தற்போது சுற்றுலாதுறையும் மேற்குநாட்டினருக்கு கூடிய பலனைத் தருவதாக விமர்சிக்கப்படுகிறது. பேண் தகு, சுய சார்பு பொருளாதரத்தை விடுத்து சர்வதேச பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு நாட்டை இலகுவாக பாதிக்கப்பட சுற்றுலாத்துறை ஏதுவாக்கிறது. சுற்றாடல் மாசுறலை சுற்றுலாத்துறை அதிகரிக்கிறது.

--Natkeeran 11:38, 1 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுற்றுலா&oldid=248267" இருந்து மீள்விக்கப்பட்டது