பேச்சு:சுரதா புதுவை தமிழ் எழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Zபுதுவை தமிழ் எழுதி என்றே சுரதா இதற்கு பெயரிட்டிருப்பதாக ஞாபகமிருக்கிறது. writer என்பது பொதுப்பாலாக இருப்பதால் எழுதி என்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. --மு.மயூரன் 07:42, 13 ஜனவரி 2006 (UTC)

மாற்றியமைத்தமைக்கு நன்றி நற்கீரன்.--மு.மயூரன் 16:15, 13 ஜனவரி 2006 (UTC)

இது உலாவி சார் கருவி தானே? இயக்குதள விவரங்கள் எதற்கு? விண்டோஸ் 98 போன்ற முந்தைய தலைமுறை கணினிகளில் ஒருங்குறி ஆதரவுச் சிக்கல் காரணமாக இச்செயலி வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால், Mac போன்ற தற்போதைய கணினி இயக்குதளங்கள் அனைத்திலும் இது செயல்படும் தானே?--ரவி 18:26, 16 நவம்பர் 2007 (UTC)