பேச்சு:சுய இன்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுய இன்பத்தினைப் பற்றி டாக்டர்.நாராயண ரெட்டி அவர்களின் உயிர் என்ற புத்தகத்தில் அதிகம் தகவல்கள் உள்ளன. இக்கட்டுரையில் பெரும்பாலான இடங்களில் அவதாணிப்பு என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. என்னுடைய கணிப்பின் படி இலங்கை தமிழர் எவறேனும் இக்கட்டுரையை தொகுத்திருக்கலாம். இந்தச் சொல் தமிழ் பயண்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் http://sagotharan.wordpress.com/2010/06/29/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/ இந்த இணைப்பு பயண்படும் என நினைக்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுய_இன்பம்&oldid=1668894" இருந்து மீள்விக்கப்பட்டது