பேச்சு:சுமேதங்காராபுர கிராம அலுவலர் பிரிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதில் ஏதோ தகவற் பிழை உள்ளது பின்னர் சரிசெய்யவேண்டும். --உமாபதி \பேச்சு 08:49, 10 பெப்ரவரி 2008 (UTC)

மூலத்தில் தவறுள்ளது ஏனெனில் சிங்களவர்களில் இந்துக்கள் இல்லை. தவறுதலாக பௌத்தர்களுக்கானதை இந்துக்களுக்குக் கீழ் தட்டச்சுச் செய்துவிட்டார்கள் என நினைக்கின்றேன். மூலக் கட்டுரையில் மாற்றியுள்ளேன். எனினும் இங்கே ஆவணப்படுத்துவதற்காகத் தந்துள்ளேன் (மூலம் திருத்தம் செய்யாதது).

பிரிவினர் எண்ணிக்கை
ஆண் 721
பெண் 716
18 வயதிற்குக் கீழ் 325
18 வயதும் 18 வயதிற்கு மேல் 1112
பௌத்தர் 0
இந்து 1219
இசுலாமியர் 0
கிறீஸ்தவர் 218
ஏனைய மதத்தவர் 0
சிங்களவர் 1437
தமிழர் 0
முஸ்லிம் 0
ஏனையோர் 0

--உமாபதி \பேச்சு 02:24, 15 பெப்ரவரி 2008 (UTC)