பேச்சு:சுமித்ரா மகஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுமித்ரா மகாஜன் உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 6 சூன் 2014 (UTC)

மன்னிக்கவும். கவனிப்புப் பிழை :( இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடுகிறேன்.--மணியன் (பேச்சு) 07:25, 6 சூன் 2014 (UTC)
என் இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது. இருப்பினும் உங்களிருவரின் கட்டுரையை மீட்டு விட்டேன். அதனை வளர்த்தெடுகுமாறு வேண்டிக் கொள்கிறேன்.--மணியன் (பேச்சு) 07:40, 6 சூன் 2014 (UTC)

நான் எனக்காக தெரிவிக்கவில்லை. உங்களுக்கு இரு வேலையாகி விடக்கூடாதே என்பதற்காகத்தான் தெரிவித்தேன். உங்களின் புதிய தகவல்களை சுமித்ரா மகாஜன் எனும் கட்டுரையில் சேர்த்துவிடுங்கள். பின்னர் தலைப்பினை பொருத்தமாக நகர்த்திக் கொள்ளலாம்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:51, 6 சூன் 2014 (UTC)

தலைப்பு[தொகு]

கூகுள் தேடலில்

சுமித்ரா மகஜன் 3 முடிவுகள்
சுமித்ரா மகாஜன் 12,000 முடிவுகள் உள்ளது,
ह - HA - க - குறில் , हा - HAA - கா - நெடில் सुमित्रा महाजन - சுமித்ரா மகாஜன் என்பதே சரியான உச்சரிப்பு
எனவே சரியான தலைப்புக்கு நகர்த்தலாம்--ஸ்ரீதர் (பேச்சு) 12:46, 6 சூன் 2014 (UTC)
தமிழ் முறைப்படி சுமித்திரா மகாஜன் என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 22:29, 6 சூன் 2014 (UTC)