பேச்சு:சுபாஷ் சந்திர போஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சுபாஷ் சந்திர போஸ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
COTWnew.png சுபாஷ் சந்திர போஸ் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

குடும்பம் பற்றிய தகவல்கள்[தொகு]

இவருக்குள்ள குடும்பம் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவை இல்லையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:46, 11 சூலை 2012 (UTC)

குடும்பம் பற்றிய தகவல்களுக்கு மேற்கோள் இடப்பட்டுள்ளது. பார்க்க http://www.hindu.com/2001/02/25/stories/1325128q.htm. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:05, 29 சூலை 2012 (UTC)

சுபாஸ் சந்திர போஸின் இறப்பு[தொகு]

இவரது இறப்பு பற்றிய செய்தி உறுதிப்படுத்தப்படாவிடின் தகவற் சட்டத்தில் இவர் இறந்த நாளாக ஒரு நாளைக் குறிப்பிடப்பட்டிருப்பது எதற்காக?--பாஹிம் (பேச்சு) 04:43, 8 மார்ச் 2015 (UTC)

ஆம். இதே போல் சிக்கலுள்ள நபர்களின் கட்டுரைகள் இன்னும் சில ஆண்டுகளில் எண்ணிக்கை பன்மடங்கு கூடும். ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டிவிட்டால் இதற்கென்று கொள்கை வகுக்கலாம். இட்லர், புலிப்படைத்தலைவர்கள் கட்டுரைகளிலும் இச்சிக்கல் உண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:04, 10 மார்ச் 2015 (UTC).

இறப்பு நாள் பற்றி சந்தேகம் இருப்பினும் இது தொடர்பான தகவல் பதியப்படத்தான் வேண்டும். வெறுமனே குறிப்பிடுவது தான் தவறு. //கருதப்படுகின்றது// என குறிப்பிடுவதுடன் சரியாக உறுதிபடத் தெரிவிக்கமுடியாமைக்கு ஏதும் காரணங்கள் இருப்பின் அதையும் பதிவதே நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:54, 11 மார்ச் 2015 (UTC)