பேச்சு:சுன்னாகம் சந்தைப் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனகு, இலங்கை தமிழர் படுகொலைகள் பகுப்பு இலங்கை பொதுமக்கள் படுகொலைகள் பகுப்பிற்கும் இலங்கை பொதுமக்கள் படுகொலைகள் இலங்கைப் படுகொலைகள் பகுப்பிற்கும் செல்கிறது. இதுபோன்ற பாரமரிப்புகளை வழக்கமாக நீங்கள் செய்வதை பார்த்திருக்கிறேன். வேறு காரணங்கள் உண்டா? -- Mdmahir (பேச்சு) 10:31, 22 செப்டம்பர் 2015 (UTC)

இரண்டுக்கும் சிறிது வேறுபாடு உள்ளது. இலங்கைத் தமிழர் படுகொலைகள் தனி நபர்கள் படுகொலைகளையும் உள்ளடக்கலாம். இலங்கைப் பொதுமக்கL படுகொலைகள் - mass murders.--Kanags \உரையாடுக 10:46, 22 செப்டம்பர் 2015 (UTC)