பேச்சு:சுனேத்திரா குப்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பெயர் மாற்றம்[தொகு]

இந்த நபரின் இந்தி கட்டுரை hi:सुनेत्रा गुप्ता. இந்தியில் உள்ள எழுத்துக்களை பார்க்கும்பொழுது சுனேத்ரா என்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:27, 11 மார்ச் 2019 (UTC)

சுனேத்திரா என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 04:31, 11 மார்ச் 2019 (UTC)