பேச்சு:சுட்டன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் செல்வா! நான் Meme என்பதற்குச் சுட்டன் என்ற பெயரில் ஒரு தமிழ்க்கட்டுரையைத் தொடங்கினேன். ஆனால் உடனே AntanO என்பவர் அதனை நீக்கிவிட்டார். என் பேச்சுப் பக்கத்திலே இட்டுள்ள காரணம் புரியவில்லை. மேற்படி விளக்கமும் காணோம்.

தாங்கள் ஆளுநர் என்பதால் இங்கே உதவமுடியுமா? -- July 2019 Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 17:32, 8 சூலை 2019 (UTC) --

--On my Tamil page for Meme= Hi Antano You seem to have removed my newly create page for Meme apaprently citing the reason it had moved an exiting page or some such reason which is not clear. I could not find any existing Tamil page for Meme and could not find one for சுட்டன் either. So it is nor clear why you did do. Neither do I find any response from you to the previous query on the same issue. Please respond ASAP to resolve this. --

வணக்கம் முனைவர் பெரியண்ணன் சந்திரசேகரன் (@Perichandra:, பயனர் அன்ரன் மிகுந்த பட்டறிவுள்ள நிருவாகி. அவர் ஏன் நீக்கினார் என்று நான் கண்டுபிடிக்கவில்லை. அப்பதிவுகளைப் பார்க்கின்றேன். மேலும் அருள்கூர்ந்து இங்கே தமிழில் உரையாட வேண்டுகின்றேன். நன்றி. உங்களின் பங்களிப்புகள் உயர்தரமாக அமையும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை யுள்ளது. விக்கியின் முறைமைகள் முதலில் சற்று விளங்காததாக இருக்கலாம், ஆனால் விரைவில் அத்துப்படியாகிவிடும். --செல்வா (பேச்சு) 19:03, 9 சூலை 2019 (UTC)[பதிலளி]

@AntanO, Perichandra, and செல்வா: நீக்கப்பட்ட கட்டுரையின் முன்தோற்றத்தைப் பார்க்க முடியவில்லை. ஒரேயொரு தொகுப்பு மட்டும் இருந்தால் நீக்கப்பட்ட கட்டுரையை மீள்விக்காமல் பார்க்க முடியாது போலிருக்கிறது. இதனால் கட்டுரையை மீள்வித்திருக்கிறேன். கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இது குறித்து உரையாடலாம். நன்றி.--Kanags \உரையாடுக 00:53, 10 சூலை 2019 (UTC).[பதிலளி]
சுட்டன் என்ற சொல் புதிய சொல்லாகத் தெரிகிறது. meme என்பதற்கு வேறு தகுந்த சொல் உண்டா?--Kanags \உரையாடுக 01:01, 10 சூலை 2019 (UTC)[பதிலளி]
பகடிப்படம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது, அதையே நானும் கையாளுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:21, 11 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran: இக்கட்டுரையில் மீமுக்குத் தரப்பட்டுள்ள வரைவில்லணத்தின்படி, பகடிப்படம் பொருந்தாது. சுட்டன் நல்ல சொல்லே.--Kanags \உரையாடுக 09:25, 11 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுட்டன்&oldid=2845572" இலிருந்து மீள்விக்கப்பட்டது