பேச்சு:சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு சுகன்யா சம்ரித்தி திட்டம் (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) என மாற்றப் பரிந்துரைக்கிறேன். சமசுகிருதத்தில் சுகன்யா என்றே வரும்.--மணியன் (பேச்சு) 06:06, 20 பெப்ரவரி 2015 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 06:10, 20 பெப்ரவரி 2015 (UTC)

நன்றி எனது சிறு பிழைகளை திருத்தி மக்கள் பயன் பெரும் அளவிற்கு கட்டுரை மாற்றி அமைக்கு .நேரம் இருக்கும் பொது எனது அணைத்து கட்டுரைக்கும் இதை தொடர அன்புடன் கேட்டு கொள்கிறேன் புதுவைபிரபு 07:39, 20 பெப்ரவரி 2015 (UTC)