பேச்சு:சீயோனிசம்
Appearance
சீயோனிசம் என்பதிலும் பார்க்க சியோனிசம் (அல்லது சியொனீசம்) சரியான உச்சரிப்பு.--Kanags \உரையாடுக 08:07, 13 நவம்பர் 2012 (UTC)
- ஆம், விவிலியத்தில் "zion" சீயோன் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், பலர் சீயோனிசம் என்ற சொல்லை அறிந்திருக்கிறார்கள். மற்றும் வழிமாற்றும் கொடுத்திருக்கிறேன். பொருத்தமல்லாவிட்டால் நீக்கிவிடலாம். --Anton (பேச்சு) 08:21, 13 நவம்பர் 2012 (UTC)
- சீயோனியம் என்பதுதானே பொருத்தமான தமிழ்ச் சொல்?--பாஹிம் (பேச்சு) 11:48, 13 நவம்பர் 2012 (UTC)
- சையோனிசம் என்னும் சொல்லும் பாவனையிலுள்ளது. பொருத்தமானவற்றுக்கு வழிமாற்று கொடுத்துவிடலாம். --Anton (பேச்சு) 14:56, 13 நவம்பர் 2012 (UTC)
- சீயோனியம் என்பதுதானே பொருத்தமான தமிழ்ச் சொல்?--பாஹிம் (பேச்சு) 11:48, 13 நவம்பர் 2012 (UTC)