உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சீனா (பக்கவழி நெறிப்படுத்துதல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனா, மக்கள் சீனக் குடியரசையும் உள்ளடக்கிய ஒரு பரந்த நிலப்பரப்பைக் குறிக்கும். ஆகவே, மக்கள் சீனக் குடியரசைப் பற்றிய தகவல்களை, சீனா என்னும் தலைப்பின் கீழ் தருவது சரியாக இருக்காது. ஆங்கில விக்கிபிடியாவில் உள்ள w:en:China பக்கத்தை ஒரு முறை பார்ப்பது இந்த கட்டுரையை செம்மையாக எழுத உதவலாம். --ரவி (பேச்சு) 10:39, 17 ஜூன் 2005 (UTC)

சீன நாகரிகம் தொடர்பாக விரிவான கட்டுரையொன்று உருவாக்குவது நல்லது. உண்மையில் இப்பக்கம் சீன நாகரிகம் பற்றியதாக இல்லாமல் சீனா என்பதாகவே உள்ளது. --கோபி 18:13, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about சீனா (பக்கவழி நெறிப்படுத்துதல்)

Start a discussion