பேச்சு:சீட்டுக் கட்டுதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீட்டுக் கட்டுதல் தமிழர்களிடத்து மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளதே--Booradleyp1 (பேச்சு) 05:02, 22 சூன் 2013 (UTC).[பதிலளி]

ஆமாம். இதை ஒத்த முறை தெற்காசிய மக்களிடம் உள்ளது. ஆனால் இக் கட்டுரை தமிழரிடையே இருப்பதைப் பற்றியது. ஆங்கிலக் கட்டுரை இந்திய நடைமுறையை மட்டும் விபரிக்கிறது. --Natkeeran (பேச்சு) 22:29, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]