பேச்சு:சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்லூரி NBA வின் ஐ.எசு.ஓ.9001:2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது என்பது சரியானதாக இல்லை என நினைக்கிறேன். ஐ.எசு.ஓ தரச்சான்றிதழை ஒரு அமைப்பு வழங்குகிறது. NBA என்பது கல்லூரிகளுக்கான தரநிர்ணயம் செய்யும் ஒரு அரசு அமைப்பு. எனவே இந்தக் கல்லூரி இருவேறு அமைப்புகளிலும் தரச் சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி NBA மற்றும் ஐ.எசு.ஓ.9001:2000 தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளது என்றிருக்கலாம். தகவல்களை உறுதிப்படுத்தி மாற்றங்களை மேற்கொள்ளலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:30, 12 மே 2011 (UTC)