பேச்சு:சிவையின் தமிழ் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்தி என்பது ஷக்தி என்பதன் தமிழ் திரிபு அல்லவா? சரியாகத் தெரியவில்லை. இங்கு தூய தமிழ் பெயரே சேர்க்கப்ப்டுகிறது. அதே போல் பரா மகாவும் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:00, 22 சூலை 2013 (UTC)

சரியாக தெரியவில்லை என்பதால் அதிதேவி, ஆதிசக்தி, ஆதிபராசக்தி என்பனவற்றை பேச்சுப்பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறேன். அத்துடன் அகிலம் என்பதே பூலோகமாகும், அகிலாண்டம் என்பது பிரமாண்டங்கள் பலவற்றை உடையது என நினைக்கிறேன். அம்பா, ஜகதாம்பா என்பதில் அம்பாள், ஜகதாம்பாள் என்று வராதா?. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:48, 23 சூலை 2013 (UTC)