பேச்சு:சிவிங்கிப்புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையின் தலைப்பு சீற்ற அல்லது Cheetahவைக் குறிக்கும் எழுத்துப் பெயர்ப்பு ஒன்றுக்கு மாற்றப்பட வேண்டுமா? பொதுவாக சிறுத்தை என்பது Leopard ஐக் குறிக்க பயன்படும் சொல் தானே?

  • Cheetah - சீற்றா
  • Leopard - சிறுத்தை
  • Tiger - புலி
  • Lion - சிங்கம்--டெரன்ஸ் \பேச்சு 17:41, 1 ஏப்ரல் 2007 (UTC)
  • Cheetah - சிறுத்தை ?
  • Leopard - வேங்கை ?
  • Panther - இந்த ஆங்கிலச் சொல் உலகில் பல இடங்களில் வெவ்வேறு மிருகங்களைக் குறிக்கிறது. இந்தியாவில் இது கருஞ்சிறுத்தைகளைக் குறிக்குமென்று எண்ணுகிறேன். கருஞ்சிறுத்தை - சிறுத்தையின் புள்ளிகளுக்கு காரணாமாயுள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் சிறுத்தை முற்றிலும் கருப்பாகத் தெரியும். இணையத்தில் இதற்கான விளக்கங்களைக் காணலாம். --Sarutv 20:24, 1 ஏப்ரல் 2007 (UTC)

--Natkeeran 17:57, 1 ஏப்ரல் 2007 (UTC)


சிறுத்தை என்பது leopardஆ, cheetahவா என தயவிசெய்து தெளிவிபடுத்துக. எனக்குத் தெரிந்தவரையில் leopard ஐக் குறிக்கும். --Mojosaurus 16:28, 4 செப்டெம்பர் 2008 (UTC)

cheetah என்பது சிவிங்கி புலி ஆகும். இந்த தலைப்பை மாற்றவேண்டும்.--கார்த்திக் 13:24, 29 அக்டோபர் 2008 (UTC)

  • விரல்களால் நொடிக்கும் நேர அளவையே “நொடி” (second) எனப்படுகின்றது. அவ்வாறு மூன்று முறை நொடிக்கும் நேரத்தில், அதாவது “மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும்” என்பது சாத்தியமானதா? குறிப்பிடப் பட்டிருக்கும் நேர அளவு சரியானதாகக்கொள்ள முடியவில்லை. --HK Arun