பேச்சு:சிவா ஐயாதுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் மின்னஞ்சலை முதன்முதல் கண்டுபிடித்தவர் என்று முகநூலில் பரவியிருக்கும் செய்தி தவறு எனத் தோன்றுகின்றது. ஆனால் ஈமெயில் (EMAIL) எனும் பெயரில் உள்ள மின்னஞ்சல் ஒருங்கியத்தைக் கண்டுபிடித்தவர் (இன்று நாம் பயன்படுத்தும் ஈமெயில் முறைமை) என்பது உண்மை. ஆர்ப்பாநெட் (ARPANET) -ஐச் சார்ந்த en:Ray Tomlinson என்பவர் 1971இல் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். (Raymond Samuel Tomlinson (born 1941) is a US programmer who implemented an email system in 1971 on the ARPANET. It was the first system able to send mail between users on different hosts connected to the ARPAnet.)

Inventor of first EMAIL program, but wasn't an inventor of electronic mail? --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:00, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவா_ஐயாதுரை&oldid=1205797" இலிருந்து மீள்விக்கப்பட்டது