பேச்சு:சிவாலய வகைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவாலய வகைகள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பல இடங்களில் தேவையற்ற அளவுக்கு ஸ்ரீ என்னும் சேர்க்கப் பட்டிருக்கிறது. இது மங்கலச் சொல் என்றாலும், திரு என்று நாம் தமிழில் வழங்கிவந்தாலும், இவை அனைத்தையும் மாற்றச் சொல்லவில்லை. தேவையற்ற இடங்களில் மிதமிஞ்சிய அளவில் ஸ்ரீ சேர்க்கப்பட்டிருக்கிறது. நன்கறிந்தவர்கள் நீக்கிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:29, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பெயர்களில் ஸ்ரீ, திரு, அருள்மிகு போன்றவை தேவையற்றவை. அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, சித்தூர் என்பதற்குப் பதிலாக காளத்தியப்பர் கோவில், காளகத்தி, சித்தூர் என்றே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:14, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
நேரமிருக்கும் போது முடிந்தளவு மாற்றுகிறேன். தங்களுக்கு நேரமிருப்பின் இம்மாற்றங்களை செய்தாலும் சரியே. :-) -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:49, 6 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
எண்ணிக்கை கோவில் பெயர் ஊர் மாவட்டம் மாநிலம் நாடு
1 சிவன்கோவில் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வடக்கு இலங்கை

--சிவம் 13:20, 6 நவம்பர் 2012 (UTC)

எதன் அடிப்படையில் இந்த 274 சிவத்தலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன ? தேவாரம் பாடப்பெற்ற சிவத்தலங்கள் போல் இவற்றிற்கு என்று ஏதேனும் தனிச்சிறப்புக்கள் உண்டா ?--சங்கீர்த்தன் (பேச்சு) 13:16, 7 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இந்தியாவில் 274 சிவதலங்கள் மட்டுமே பாடல் பெற்றவை என்பதால் தனித்த பிரிவாக உள்ளது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:53, 31 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவாலய_வகைகள்&oldid=2117902" இலிருந்து மீள்விக்கப்பட்டது