பேச்சு:சிவாஜி கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சிவாஜி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் எனும் தலைப்பில் புதிய தனிக் கட்டுரை...[தொகு]

தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கியவர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன். இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்த விளக்கமான பட்டியலைத் தரும்வகையில் சிவாஜி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் எனும் தலைப்பில் புதிய தனிக் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் கட்டுரையில் ஏற்கனவே இருந்த பட்டியலை அப்படியே எடுத்து, புதிய கட்டுரையில் இட்டுள்ளேன்.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 17 சனவரி 2015 (UTC)

கட்டுரை விரிவாக்கம்...[தொகு]

ஒரு மிகப் பெரிய நடிகர் பற்றிய இந்தக் கட்டுரை விரிவுபடுத்தப்பட வேண்டும். கலையார்வம் உள்ளவர்களின் உதவி தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:15, 1 அக்டோபர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவாஜி_கணேசன்&oldid=2124532" இருந்து மீள்விக்கப்பட்டது