கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவராம காரந்த் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
//நூல்களின் அளவில் அவருக்கு இணையாக தமிழில் எவருமே இல்லை.// என்ற வரிகளை நீக்கியிருக்கிறேன். இது மிகையானதென்றே கருதுகிறேன். முதலில் கன்னட எழுத்தாளருடன் தமிழை ஏன் ஒப்பிட வேண்டும்?--Kanags\உரையாடுக08:08, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]