பேச்சு:சிவப்பு கூண் வண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு கூண் வண்டு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

செந்நிற நீளமூஞ்சி வண்டு என்ற பெயரை இணைத்தமைக்கு நன்றி சஞ்சீவி சிவக்குமார். அது நாம் பொதுவாகப் பயன்படுத்தும் பெயர்தான்.--பாஹிம் 00:46, 30 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தென்னையை தாக்கும் மற்ற நோய்களையும் கூறுங்கள். இந்த பெயரை பற்றி ஒரு மடலாடற் குழுவில் படித்ததால் எனக்கு தெரிந்தது. அவரே 'சிவப்பு கூண் வண்டு' தென்னையை தாக்கி அழிக்கும் என குறிப்பிட்டிருந்தார். இல்லாவிட்டால் எனக்கு தமிழ் பெயர் தெரிந்திருக்காது --குறும்பன் 16:21, 30 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]