பேச்சு:சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    சந்தேகம்[தொகு]

    செங்கைப் பொதுவன் ஐயா வணக்கம், தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முதுகுன்று என்பது திருமுதுகுன்றம்(பழமலை) என்கிற தமிழ்ப்பெயருடைய விருத்தாசலம்(வடமொழி) என்கிற ஊர்தானா..? கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:53, 9 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

    • ஆம். தாங்கள் குறிப்பிடும் விருத்தாச்சலமே. 'பழமலைக் கோவை' என்னும் நூலும் உள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 21:38, 9 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]