பேச்சு:சில நேரங்களில் சில மனிதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இத்திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவில்லயா? --கோபி 19:26, 4 செப்டெம்பர் 2006 (UTC)

இத்திரைப்படம் எந்த நாவலின் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டது? --கோபி 17:48, 18 மார்ச் 2007 (UTC)

புதினத்தின் பெயர் சிலநேரங்களில் சிலநேரங்களில் சில மனிதர்கள் தான், ஆனால் இப்புதினம் இதற்கு முன் அக்னி பிரவேசம் என்னும் கதையின் விரிவு. இந்த அக்னி பிரவேசம் பெரும் அதிர்ச்சியை எழுத்துலகில் ஏற்படுத்தியது. சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் புதினத்தைக் கொண்டு திரைப்படமாக எடுக்க முடியுமா என ஐயுற்றவர்களை வியக்க வைக்கும் அளவில் சிறப்பாக எடுக்கப்பட்ட படம். --செல்வா 22:31, 18 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]