பேச்சு:சிலாவிக் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசுலாவியர் என்னும் கட்டுரையை இதனுடன் இணைக்க வேண்டுகிறேன். இக்கட்டுரை இருப்பது தெரியாமல் இசுலாவியர் என்னும் கட்டுரையைத் தொடங்கிவிட்டேன்.--செல்வா 23:44, 30 ஜூன் 2009 (UTC)

பக்கங்களை இணைத்துள்ளேன், செல்வா. இப்போது இங்கு முன்னரிருந்த கட்டுரைக்கும் இப்போதுள்ளதுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்துத் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். -- சுந்தர் \பேச்சு 03:23, 1 ஜூலை 2009 (UTC)