உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சிலம்பாட்டம் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலம்பாட்டம் (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

படிமம் நீக்குதல்

[தொகு]

@EditorGowtham25: வணக்கம். கட்டுரையில் உள்ள படிமத்தை நீக்காதீர்கள். படிமம் தனித்துவிடப்படும். பின்னர் பயன்படுத்தாத படிமம் என்று நீக்கப்படும். ஏற்கனவே உள்ள படிமம் தவிர்த்து, படிமம் இல்லாத கட்டுரைகளைக் கவனித்து அக்கட்டுரையில் படிமம் கொண்டு வாருங்கள். பொதுவகத்தில் படிமம் பதிவேற்றும் போது அது உங்களின் சொந்தப் படிமமாக இருக்க வேண்டும். உங்கள் கைபேசி அல்லது புகைப்படக் கருவிகளில் எடுத்த படமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் படிமத்தை நீக்கிவிடுவார்கள். நன்றி. --சா. அருணாசலம் (உரையாடல்) 01:01, 21 சனவரி 2025 (UTC)Reply

மிக்க நன்றி. EditorGowtham25 (பேச்சு) 07:27, 21 சனவரி 2025 (UTC)Reply