பேச்சு:சிலந்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலந்தி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
சிலந்தி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஆங்கில விக்கியில் இல்லாத, அண்மையில் வெளியான புதிய தகவலும் (அதாவது 42,751 இனங்கள் 110 பேரினங்களில் உள்ளன என்னும் தகவலும்), Norman I Platnick அவர்களின் இணையவழி கிட்டும் பட்டியலும், 2011 ஆம் ஆண்டு வெளியான துறைசார்ந்த ஆய்வு முன்னேற்றங்களைப் பதிவு செய்யும் முன்னணி மீள்பார்வை தொகுப்பில் இருந்து (Advances in Insect Physiology - Spider Physiology and Behaviour: Physiology (Editor Jerome Casas); 2011 Academic Press)) சிறு குறிப்புகளும் சேர்க்கப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியா முதலில் பதிவு செய்கிறது இச்செய்திகளை. --செல்வா 20:09, 19 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிலந்தி&oldid=2296896" இலிருந்து மீள்விக்கப்பட்டது