பேச்சு:சிற்றாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருவாகும் இடம் வேறாக இருந்து, பின் ஒரு இடத்தில் முதன்மை ஆற்றுடன் இணையும் ஆறு -இணையாறு (tributary) என்றும்;

முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் சிறு சிறு ஆறுகள் -கிளையாறுகள் (distributary) என்றும் அழைக்கப்படும்.

எனவே சிற்றாறு தாமிரவருணி ஆற்றுக்கு இணையாறு என்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களது கருத்து? --Booradleyp (பேச்சு) 15:47, 10 ஏப்ரல் 2012 (UTC)

நீங்கள் கூறிய பின்பே அறிந்தேன். இது வ்ரை மாற்ரி புரிந்திடுந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:32, 10 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிற்றாறு&oldid=1084292" இலிருந்து மீள்விக்கப்பட்டது