பேச்சு:சிறுமுது அறிஞர்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Karthi.dr
சிறுமுது அறிஞர் என்பது கூடியளவு பொருத்தமாக இருக்குமோ?--கலை 12:01, 26 அக்டோபர் 2011 (UTC)
- சிலப்பதிகாரத்தில் உள்ள சிறுமுது குறைவி அதாவது சிறிய வயதிலேயே பெரிய அறிவை உடையவள் என்ற பொருளை அடிப்படையாய் வைத்து இச்சொல்லை உருவாக்கினேன். மாற்ற விரும்பிடில் மாற்றிக் கொள்ளுங்கள்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:05, 26 அக்டோபர் 2011 (UTC)
- மாற்றவில்லை. எனக்கு அறிவர் என்ற சொல் பரிச்சயமில்லாமல் இருந்தபடியால்தான் கேட்டேன். எனக்கு தமிழில் புலமை பெரிதாக இல்லை. புதிய சொல்லை அறிந்து கொண்டேன். அப்படியே இருக்கட்டும்.--கலை 12:18, 26 அக்டோபர் 2011 (UTC)
கலை, நீங்கள் முதலில் கூறியது சரியே. சிறுமுது என்ற சொல் தான் சிலப்பதிகாரச் சொல். அறிவர் என்பதோ நான் சிறு வயதில் உலகாய்தம் என்ற நூலில் முதன்முதலாய்ப் படித்தறிந்த சொல் (என நினைக்கிறேன்). அறிவர், தெரிவர், கணியன் போன்ற சொற்கள் பௌத்த சமண சமயங்களிலேயே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே சில காலம் பொறுத்திருந்து வேறு யாரும் ஏதும் கூறாவிடில் சிறுமுது அறிஞர் அல்லது வேறு தலைப்பிற்கு நகர்த்தி விடலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:38, 21 சனவரி 2012 (UTC)