பேச்சு:சிறீ லங்கா தாயே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mayooranathan ஆனந்தசமரகோனின் பாடல் நமோ நமோ என தொடங்குகிறது இது 'ந' தொடங்குவது அபசகுனம் என பல மதவாதிகள் கருதியதால்தான் "ஸ்ரீ லங்கா மாதா" என முன்னொட்டு சேர்கப்பட்டது.இதனால் மனமுடைந்த ஆனந்தசமரகோன் தற்கொலை செய்து கொண்டதாகவும் நான் வாசித்ததுண்டு.எனவே "ஸ்ரீ லங்கா மாதா" எனதொடங்குவது என்பது பிழையாகும் என்பது என் கருத்து --kalanithe

எனக்கு இது ஒரு புதிய செய்தியாக உள்ளது. இது தொடர்பாக ஏதாவது நம்பத்தகுந்த உசாத்துணைகள் இருந்தால் உங்களுடைய தகவலையும் கட்டுரையில் சேர்க்க முடியும். Mayooranathan 19:57, 6 ஏப்ரல் 2006 (UTC)

கலாநிதி, உங்களுடைய கருத்துத் தொடர்பான, கட்டுரையொன்று இணையத்தில் தேடியபோது அகப்பட்டது. இதை எழுதியவர் இக்கட்டுரை சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறார். ஆனாலும் இதன் திகதி விபரங்களைத் தரவில்லை. எனினும் கட்டுரையில் வேண்டிய திருத்தங்களைச் செய்து விடுகிறேன். நன்றி. Mayooranathan 04:42, 7 ஏப்ரல் 2006 (UTC)

Mayooranathan நான் ஏற்கனவே இதனைப்பற்றி கட்டுரை எழுத இருந்தேன் அதற்குள் முந்திவிட்டீர்.இது தொடர்பான தகவலை இலங்கை ஆங்கில தினசரியான sunday timesன் 50ம் ஆண்டு சுதந்திரதின சிறப்பு மலரில் அறிந்தேன் .--kalanithe 7 ஏப்ரல் 2006

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறீ_லங்கா_தாயே&oldid=648378" இலிருந்து மீள்விக்கப்பட்டது