பேச்சு:சிறீ மகாபோதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ மகாபோதி பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உலகிலேயே மிகப் பழைமையான மரம் என்று சொல்வது எந்த அளவு சரி ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:50, 6 ஏப்ரல் 2011 (UTC)

"மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான," என்று qualifier கொடுத்துவிட்டார்களே, அப்படியென்றால் சரி தான் :-). உணமையில் மிகப்பழைய மரங்கள் மழைக்காடுகளில் இருக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 08:56, 6 ஏப்ரல் 2011 (UTC)

qualifier ஐக் கவனிக்கத் தவறி விட்டேன் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:18, 6 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறீ_மகாபோதி&oldid=1419549" இலிருந்து மீள்விக்கப்பட்டது