பேச்சு:சிறீ பிரகாசா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’சிறீ பிரகாசா’ என்பது ஆங்கில ’Sri Prakasa’ இன் நேரடி ஒலி பெயர்ப்பு. இந்தி: श्री प्रकाश என்பதன் ஒலி பெயர்ப்பு ’சிறீ பிரகாஷ்’ இதனை தமிழுக்கு ஏற்றவாறு கட்டுரையின் தலைப்பாக மாற்ற வேண்டுமென பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:18, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இந்தியில் श्री प्रकाश என்று இருந்தாலும் தமிழ் விக்கிப்பீடியாவின் பிற பக்கங்களிலும் தமிழ் வலைப்பதிவுகளிலும் ஸ்ரீ பிரகாசா என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பெயரை அறுதியிட்டு கூற மேற்சான்றுகள் கிட்டினால் தலைப்பை மாற்றலாம். ---மணியன் (பேச்சு) 14:13, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறீ_பிரகாசா&oldid=1543259" இலிருந்து மீள்விக்கப்பட்டது