பேச்சு:சிறிமா - சாத்திரி ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சிறிமா - சாத்திரி ஒப்பந்தம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கட்டுரையில் ஆதாரங்கள் சுட்டப்படவில்லை. அத்துடன் தற்போதை நிலைமையில் மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர, இலங்கையில் சில தலைமுறைகளாக வாழ்ந்து வந்த சீனர்கள் பலருக்கும் அண்மையில் குடியுரிமை வழங்கப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 08:24, 26 அக்டோபர் 2012 (UTC)