பேச்சு:சிரீ சிரீ இரவிசங்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்வருவனவற்றை இந்தக் கட்டுரையில் சேர்ப்பித்தால் நன்று: 1. Criticism (கள்ளச் சாமியார்) 2. False claims நன்றி 221.246.247.240 02:55, 21 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

தமிழ் முறைமைப்படி வெறுதே திரு.இரவிசங்கர் என்றால் இது எந்த இரவிசங்கர் என்ற குழப்பம் எழும். எனவே சிறீ சிறீ இரவிசங்கர் என இடலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 04:39, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

+1. -- சுந்தர் \பேச்சு 06:38, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இவரது பெயர் சிறீ சிறீ இரவிசங்கரே.--Kanags \உரையாடுக 06:46, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
சிறீ என்பது இலங்கை வழக்கு என நினைக்கிறேன். சிரீ என ஆழ்வார் பாடலில் உள்ளதால் சிரீ சிரீ என்றும் தரலாம். எதை முதல் தலைப்பாகக் கொண்டாலும் எனக்கு ஏற்பே. -- சுந்தர் \பேச்சு 07:14, 18 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]