பேச்சு:சியார்ச் வாசிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg சியார்ச் வாசிங்டன் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இன்று சார்லி ரோசு] என்பாரின் நிகழ்ச்சியில் ரான் செர்னோவ் (Ron Chernov) அண்மையில் எழுதி வெளியாகியுள்ள சியார்ச் வாசிங்டனின் வாழ்க்கை வரலாற்று நூலை பற்றி பேசும்பொழுது வாசிங்கடனின் வரலாற்றைக் கூற 900 (தொள்ளாயிரம்) நூல்கள் உள்ளனவாம். ஏன் தான் 901 ஆவது நூல் எழுதவேண்டும் என்று தொடங்குகின்றது இந்த நேர்காணல். ஒரு மனிதனைப் பற்றி 900 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது. --செல்வா 00:15, 29 அக்டோபர் 2010 (UTC)