பேச்சு:சிபில் கார்த்திகேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சிபில் கார்த்திகேசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

AC என்பதன் விரிவாக்கம் Abdon Clement என்று இங்கு போட்டிருக்கிறதே?--சோடாபாட்டில்உரையாடுக 19:56, 26 ஏப்ரல் 2011 (UTC)

மலாக்கா முத்துகிருஷ்ணன், பல அரிய தகவல்களை அழகாகத் திரட்டித் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 13:28, 5 மே 2011 (UTC)

பாராட்டுகள்[தொகு]

முத்துகிருஷ்ணன் அவர்களே, சிபில் கார்த்திகேசு கட்டுரையைத் துவங்கியதற்கு நன்றி. தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஆளுமை. பாராட்டுகளும் நன்றியும்.--சிவக்குமார் \பேச்சு 14:50, 5 மே 2011 (UTC)

நெகிழ வைக்கும் வரலாறு. அரிய தகவல்கள். எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது ! நல்ல கட்டுரையைத் தந்ததற்கு மிகவும் நன்றி. இதனை முதற்பக்கக் கட்டுரையாக காட்சிப்படுத்த வேண்டுகிறேன்.--இரவி 02:03, 8 மே 2011 (UTC)

அவர் தமிழ் பெண்மணியா ?[தொகு]

ஆங்கில விக்கியில் //Sybil Kathigasu was born Sybil Medan Daly to an Irish-Eurasian planter (Joseph Daly) and a French-Eurasian midwife (Beatrice Matilda Daly née Martin) on 3rd September 1899 in Medan, Sumatra, Indonesia.// இவ்வாறு உள்ளதே . சற்று தெளிவான மேற்கோள்(கள்) தேவை . கட்டுரை மிகவும் அழகாக இருந்தமையால் மேற்கோள் தேவை என்கிற வார்ப்புருவை இடவில்லை :( --Commons sibi (பேச்சு) 06:39, 26 ஆகத்து 2014 (UTC)

சிபி அவர்களே en:Sybil Kathigasu கட்டுரையில் முதல் பந்தியில் //She is the only Malayan woman to be ever awarded with the George Medal for bravery.// என்று உள்ளது:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:59, 26 ஆகத்து 2014 (UTC)
ஸ்ரீகர்சன் அவர்களே , அதைத் தான் நானும் கூறுகிறேன் .:) அவர் தமிழ் கட்டுரையில் உள்ளது போல தமிழ் பெண்மணியா அல்லது ஆங்கில விக்கியில் உள்ளது போல மலாய் பெண்மணியா ?--Commons sibi (பேச்சு) 10:28, 26 ஆகத்து 2014 (UTC)
இவர் கார்த்திகேசு என்ற இலங்கை வம்சாவழித் தமிழர் ஒருவரைத் திருமணம் புரிந்துள்ளார். எதற்கும் பயனர்:Ksmuthukrishnan இற்கு ஒரு குறிப்பு எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:20, 26 ஆகத்து 2014 (UTC)