பேச்சு:சின்னக் கீச்சான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை பற்றிய சிறு அறிமுகத்தை ஆரம்பத்தில் கட்டாயம் தர வேண்டும். --AntanO (பேச்சு) 00:56, 30 சனவரி 2018 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம் பரிந்துரை[தொகு]

இப்பறவை செம்பழுப்புமுதுகுக் கீச்சான்[1] என்றும் சின்னக் கீச்சான்[2] என்றும் குறிப்பிடப்படுகின்றது. கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் என்ற பெயர் பயன்பாட்டிற்கான ஆதாரம் தேவை. இல்லையெனில், தலைப்பை சின்னக் கீச்சான் என்று மாற்றலாம்.PARITHIMATHI (பேச்சு) 12:16, 3 மே 2021 (UTC)[பதிலளி]

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 164:7. பி. என். எச். எஸ்.
  2. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 176
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சின்னக்_கீச்சான்&oldid=3142898" இலிருந்து மீள்விக்கப்பட்டது