பேச்சு:சித்தரியல்
Appearance
கோபி, இதை சித்தர்கள் கட்டுரையோடு இணைக்க வேண்டாம். இது ஒரு தனி இயலகா கருதத்தக்கது. --Natkeeran 00:36, 12 செப்டெம்பர் 2007 (UTC)
- நற்கீரன், நிச்சயமாக இது தனிக்கட்டுரையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதே. சித்தர்கள் கட்டுரை பல சித்தரியற் தகவல்களைக் கொண்டுள்ளது. அதனால் இரண்டையும் ஒன்றிணைக்கலாம் என எண்ணினேன். தனியாகவே இருக்கட்டும். இன்னும் சிறிதுவிரிவாக்க முடிந்தால் நன்று. நன்றி. --கோபி 03:45, 12 செப்டெம்பர் 2007 (UTC)