பேச்சு:சிதைமாற்றம்
Appearance
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
பார்வதிஸ்ரீ, அவசேபம் என்ற தலைப்பை சிதைமாற்றம் என ஏன் மாற்றினீர்கள்? கட்டுரைகளின் தலைப்பு பிழையாக இருந்தாலே தவிர, அவை உருவாக்கப்பட்ட மொழி நடையில் தலைப்பிடுவதென்பதே இதுவரை காலமும் இருந்து வரும் நடைமுறை.--பாஹிம் (பேச்சு) 13:26, 21 சனவரி 2019 (UTC)
- அவசேபம் தமிழ்ச்சொல் அல்ல. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:23, 21 சனவரி 2019 (UTC)