பேச்சு:சிங்கிகுளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வூரின் பெயர் சிங்கிகுளம் என்று தான் உள்ளதாகத் தோன்றுகிறது. இப்பக்கத்தினை பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:42, 6 சூன் 2012 (UTC)[பதிலளி]

இக்கிராமம் பற்றிய முன் அறிமுகம் எனக்கில்லை. ஆங்கிலத்தில் தலைப்பு இருந்ததாலும் இது வளர்த்தெடுக்கக் கூடிய கட்டுரையாக இருந்ததாலும் தமிழில் தலைப்பிட்டேன். ஊரின் பெயர் சிங்கிகுளம் தான் என்றால் கட்டாயம் மாற்றவேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:56, 6 சூன் 2012 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:10, 6 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிங்கிகுளம்&oldid=1129527" இலிருந்து மீள்விக்கப்பட்டது