பேச்சு:சிங்களத் திரைப்படத்துறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரோசன் இக் கட்டுரைக்கான தகவல் மூலங்களை எங்கிருந்து பெற்றீர்கள்?.புகழ்பெற்ற சிங்கள நாவலாசிரியரான மார்ட்டீன் விக்கிரம சிங்கவின் கம்பெரலிய பற்றி குறிப்பிடவில்லையே,?எனக்கு தெரிந்தவரை கம்பெரலிய தான முதலாவது வெளிநாட்டு விருது பெற்ற சிங்கள படமென நினைக்கிறேன் தகவல்களை சரிபர்க்கவும்--கலாநிதி 16:48, 14 அக்டோபர் 2006 (UTC)

இத்தகவலை http://www.vithanage.com/html/pv_slcinema01.html இணையத்திலிருந்து பெற்றேன் மேலும் இக்கட்டுரை விரிவாக்கம் செய்யப்படும் ஆனால் நீங்கள் தெரிவப்பது போல் கம்பெரெலிய பற்றி இத்தளத்தில் இல்லை அது எந்த ஆண்டு வெளீவந்த திரைப்படம் என்று கூற இயலுமா.--சக்திவேல் நிரோஜன் 16:53, 14 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஒரு நிமிடம் கம்பெரேலியா திரைப்ப்டத்தினை லெஸ்டர் தான் இயக்கியதென்றும் மேலும் அது டில்லியில் grand prix விருதினைப் பெற்றதெனவும் உள்ளது.எது சரி.உங்களின் கருத்துக்களும் அவசியம்.--சக்திவேல் நிரோஜன் 16:55, 14 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]