பேச்சு:சிங்கம்புணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்கம்புணரி தலைப்பில் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது சிங்கம்புணரி என்பதே சரியான பெயர்.
சிங்கம்புனரி தலைப்பை பக்கவழி மாற்று எப்படி செய்வது?--ஸ்ரீதர் /பேசுக 10:30, 19 சனவரி 2012 (UTC)
ஸ்ரீதர், இரண்டு தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது அவற்றின் வரலாறுகளும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும். இவ்வாறான கட்டுரைகளுக்கு ஒரு கட்டுரையின் ஆரம்பத்தில் {{mergeto|சிங்கம்புணரி}} என்ற வார்ப்புருவை இணைத்து விடுங்கள். நிருவாகிகள் எவராவது இரு கட்டுரைகளையும் வரலாற்றுடன் இணைத்து விடுவார்கள்.--Kanags \உரையாடுக 11:14, 19 சனவரி 2012 (UTC)
ஆச்சு நன்றி! --ஸ்ரீதர் /பேசுக 11:43, 19 சனவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிங்கம்புணரி&oldid=982394" இருந்து மீள்விக்கப்பட்டது