பேச்சு:சிங்கப்பூரில் தமிழ் கல்வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர்த் தமிழரிற் பலரும் இப்போது தமிழை மறந்துவிட்ட நிலைதான் உள்ளது. அவர்களிற் பெரும்பாலானோர் மலாய் மொழி கற்பதற்குக் காட்டும் விருப்பம் தமிழுக்குக் காட்டப்படுவதில்லை. அதனைப் பற்றிய செய்திகள் சிங்கப்பூர்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. இந்தோனேசியாவில் அதைவிட மோசமான நிலைமை. பெரும்பாலான தமிழர்கள் திக்கித் திக்கித் தமிழ் பேசுகின்றனர். தஙராங்ஙில் எனக்குத் தெரிந்த தமிழர்களிற் சிலருக்கு ஒரு வார்த்தையேனும் தமிழிற் பேச முடியவில்லை.--பாஹிம் 07:07, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]