பேச்சு:சா. ஞானப்பிரகாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாழ்ப்பாணத்தில் நடந்த நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் அஞ்சல்துறை அலுவலராக பங்குபற்றினேன். அன்று நாள் முழுவதும் பள்ளி மாணவரிடையே பேச்சுப் போட்டிகள், இசை, நடன கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றன. மாலையில் போட்டிகளில் வென்றவர்களுக்கு யாழ் ஆயர் அதிவண. எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை பரிசில்கள் வழங்கினார். - Uksharma3 (பேச்சு) 13:48, 23 திசம்பர் 2013 (UTC)