பேச்சு:சா. ஜே. வே. செல்வநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

// சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார்.// இப்பகுதியை நீக்கியுள்ளேன். ஆதாரமற்ற செய்தி. . காங்கேசன்துறையில் 90% இந்துக்கள் உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை. மதத்தை இங்கு பெரிதுபடுத்தத் தேவையில்லை. இவர் கிறித்தவர் என அவரது வாழ்க்கைக் குறிப்பில் எழுதினால் போதுமானது.--Kanags \உரையாடுக 21:38, 19 ஏப்ரல் 2017 (UTC)