பேச்சு:சால் வீ டான்ஸ் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சால் வீ டான்ஸ் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை ஆசிரியர் பேசும் தொனியில் உள்ள நடை மாற்றப்பட வேண்டும். தவிர, வெகுசன இதழ்களில் உள்ளது போன்ற கதை சொல்லும் நடையையும் மாற்றலாம் (எ.டு.- கேள்விகளுக்கு விடைகாண திரைப்படத்தைப் பாருங்கள் போன்ற சொற்றொடர்கள்.). இதற்கு பதில் வார்ப்புரு:கதைச்சுருக்கம் போட்டு முழுக்கதையையும் தெளிவாக கூறிவிடலாம்--ரவி 12:55, 22 ஆகஸ்ட் 2006 (UTC)