பேச்சு:சார்லஸ் லாம்
Appearance
Untitled
[தொகு]இக்கட்டுரையில் 'Lamb' என்ற பெயர் லாம் , லாம்ப் என இருவேறுவிதமாக எழுதப்பட்டுள்ளது. இரண்டில் எது பொருத்தமானது என்பதை எவரேனும் உறுதிப்படுத்தினால் சீராக இருக்கும் பொருட்டு ஒரேமாதிரி மாற்றிவிட ஏதுவாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:24, 23 அக்டோபர் 2013 (UTC)
- லாம் என்பதே சரியான உச்சரிப்பு. லேம் என்ற உச்சரிப்பும் உண்டு.--Kanags \உரையாடுக 07:16, 23 அக்டோபர் 2013 (UTC)