பேச்சு:சாரு நிவேதிதா
Appearance
Untitled
[தொகு]இக்கட்டுரையை ஆறு மாத காலத்துக்கு புதிய பயனர்கள் தொகுக்காத வண்ணம் பூட்டியுள்ளேன். விக்கிப்பீடியாவின் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு கொள்கையின் படி அவதூறாகக் கொள்ளக் கூடிய விசயங்கள், நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகியவற்றை சேர்க்க இயலாது. கூடுதல் கவனதுடன் செயல்பட வேண்டியுள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 05:38, 12 ஆகத்து 2011 (UTC)